Home

இது நாவாந்துறை மக்களுக்கான இணையத்தளம். மிகப்பெரும்பாண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக் கொண்ட இந்த ஊருக்கு இரண்டு ஆலையங்களும் அதனை பராமரிக்க இரண்டு பங்குகளை கொண்ட ஒரு ஊர் மக்கள், விருந்தோம்பல், விளையாட்டு, வீரம், கலை,பக்தி, உறவுப்பாசம் போன்ற சிறப்பம்சங்களோடு யாழ் மாநகரசபையின்
ஒரு பிரிவாக மிளிரும் இவ்வூர் மக்களின் தகவல்களை, பாடசாலை ஆலையம் விளையாட்டு கலை இலக்கியம் தொடர்பு போன்ற இணைத்தள பிரிவுக்குள் தரிசிக்கலாம்.
அன்புடன் இணையக்குழு

நாவாந்துறை செய்திகள்

ஆவலுடன் எதிர்பார்த்த 2018 ஆண்டுக்கான சென்.மேரிஸ் சனசமுக நிலைய புதிய நிர்வாக தெரிவு. விபரங்களுக்கு

நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி திறந்து வைப்பு விபரங்களுக்கு

நாச்சிக்குடா அன்னை வேளாங்கண்ணி இரவுப் பாடசாலைக்கான கட்ட அத்திவாரக்கல் இடும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது…விபரங்களுக்கு

குருசடித்தீவு ஆலைய கொடியேற்ற விழா கானொளி காண்பதற்கு
குருசடித்தீவு ஆலைய விழா 2018 கானொளி காட்சி காண்பதற்கு

புனித நீக்கிலாஸ் ஆலைய கொடியேற்ற விழா கானொளி காண்பதற்கு